புதுடில்லி: ‘தி கிரேட் காமா’ என்றழைக்கப்பட்ட குல்ஹாம் முகம்மது பக்ஷ் பட்டின், 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு டூடுல் வெளியிட்டு, கூகுள் கவுரவப்படுத்தி உள்ளது.
1978 மே 22ல் அமிர்தசரஸில் பிறந்த காமா பயில்வான், 1910ல் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். மல்யுத்தத்தில் உலக சாம்பியனாக இருந்த ரஹீம் பக்ஷ் சுல்தானிவாலா என்ற 7 அடி வீரருடன் மோதி அவரை வீழ்த்தியிருக்கிறார்.
வேல்ஸ் இளவரசர் இந்தியா வருகை தந்த போது, காமா பயில்வானுக்கு வெள்ளி தண்டாயுதத்தை பரிசளித்தார். சுதந்திரத்துக்குப்பின், பிரிவினையின் போது பாகிஸ்தானில் வசித்த அவர், 1960ல் மறைந்தார்.
புதுடில்லி: ‘தி கிரேட் காமா’ என்றழைக்கப்பட்ட குல்ஹாம் முகம்மது பக்ஷ் பட்டின், 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு டூடுல் வெளியிட்டு, கூகுள் கவுரவப்படுத்தி உள்ளது. 1978 மே 22ல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.