நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இரவு நேரத்தில் பதுங்கிய கரடிகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர்.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு, திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது வனவிலங்குள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.