தங்கம் விலையானது கடந்த 4 வாரங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வார இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இது மேற்கொண்டு வரும் வாரத்தில் எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்ச விலையில் இருந்து சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்