பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
பஞ்சாப் அரசு போக்குவரத்துக் கழகத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பேருந்துகளைப் பெங்களூரில் இருந்து ரயில்வே ரேக்குகளில் ஏற்றிச் சண்டிகருக்குக் கொண்டுசென்றனர்.
இரண்டாவது ரேக்கில் பேருந்துகளைக் கொண்டுசென்றதாகக் குறிப்பிட்டு அது குறித்த வீடியோவை ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்ராகிப் பாட்டீல் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
रेलवे द्वारा बसों का परिवहन! — Raosaheb Patil Danve (@raosahebdanve) May 21, 2022 “> रेलवे द्वारा बसों का परिवहन! — Raosaheb Patil Danve (@raosahebdanve) May 21, 2022
भारतीय रेलवे ने डोड्डाबल्लापुर, कर्नाटक से चंडीगढ़ के लिए यात्री बसों का एक और रेक (दूसरा) पहुँचाया है।#HungryForCargo @RailMinIndia pic.twitter.com/QgHHynd0uw
भारतीय रेलवे ने डोड्डाबल्लापुर, कर्नाटक से चंडीगढ़ के लिए यात्री बसों का एक और रेक (दूसरा) पहुँचाया है।#HungryForCargo @RailMinIndia pic.twitter.com/QgHHynd0uw