மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழந்தனர். இருசக்கர வனகனத்தில் சென்று கொண்டிருந்த சகோதரர்கள் நீயாஷ் லுக்மான், இஜாஸ் முகம்மது ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653233535_Tamil_News_5_22_2022_2962894.jpg)