இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலரொன்றின் கொள்வனவு விலையானது 354.45 ரூபாவாக பதிவாகியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு |