உக்ரைனை ‘துண்டாக்க’ மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனை துண்டாக்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து கவலையடைகிறேன்.
மேற்கு உக்ரைனைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு உக்ரைன் இறுதியில் உதவி கேட்க வேண்டும்.
போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் மேற்குப் பகுதியை போலந்து கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எனினும், தனது கூற்றுக்கு அலெக்சாண்டர் லுகாஷென்கோ எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி! உக்ரைன் அதிகாரி பரபரப்பு தகவல்