லக்னோ: உ.பி., ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உ.பி., ஹரியானா மற்றும் டில்லியில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அம்மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் சண்டிகர் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லக்னோ: உ.பி., ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். nsimg3036460nsimg உ.பி., ஹரியானா மற்றும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.