பெங்களூரு: அபுதாபியை சேர்ந்த லுலு குழுமம் கர்நாடகாவில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 4 வணிக வளாகங்கள், ஹைப்பேர் மார்க்கெட் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்காக லுலு குழுமம் ரூ.2,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias