கான்ஸ் திரைப்பட விழா: ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு..!

கான்ஸ் திரைப்பட விழாவின் ஆறாவது நாளில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்றனர்.

பிரபல நடிகையான ஷரோன் ஸ்டோன் பிரல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பிரத்தியேக கவுனை அணிந்து வந்த போது எதிர்பாராத விதமாக ஆடை கழன்றுவிட்டது.

அவருடைய உதவியாளர்கள் தக்க நேரத்தில் வந்து சரி செய்தனர் நட்சத்திர ஜோடியான அலிசியா விக்கன்தர் மற்றும் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் அபூர்வமாக சிவப்புக் கம்பள வரவேற்பில் காட்சியளித்தனர்.

இதே போல் பிரெஞ்சு நட்சத்திரங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துக் கொண்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.