மூணாறு: கேரளாவில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப்பணியில் உள்ளனர். அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.
2022 ஏப்., 1 முதல் இந்த உத்தரவு அமலானது. மூணாறில் 15 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பிரபல தனியார் தேயிலை கம்பெனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வருகின்றனர். ஓய்வு பெறுவோரை மீண்டும் பணி அமர்த்துகின்றனர்.
அரசின் உத்தரவால் தற்போது ஆறுதல் அடைந்துள்ளனர்.குறிப்பாக தமிழக பூர்வீக தொழிலாளர்கள் அதிகமானோருக்கு தமிழகம், கேரளாவில் வீடுகள் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது நிர்வாகத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒப்படைத்தால் மட்டுமே ஓய்வூதியம் உள்பட சலுகைகள் கிடைக்கும். இந்நிலையில் அரசின் உத்தரவால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூணாறு: கேரளாவில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப்பணியில் உள்ளனர். அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. 2022 ஏப்., 1 முதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.