சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (23) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
- திரு. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
- திரு. பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , வெகுஜன ஊடக
அமைச்சர்
- திரு. கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் அமைச்சர்
- திரு. மஹிந்த அமரவீர – கமத்தொழில் அமைச்சர், வனஜீவராசிகள் மற்றும் வனவளப்
பாதுகாப்பு அமைச்சர்
05. திரு. ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சர்
06. திரு. விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
07. திரு. அஹமட் நசீர் – சுற்றாடல் அமைச்சர்
08. திரு. ரொஷான் ரணசிங்ஹ – நீர்ப்பாசன அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர்
விவகார அமைச்சர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
23.05.2022