சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (23.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 23/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 17/14/12

நவீன் தக்காளி 95

நாட்டு தக்காளி 90/80

உருளை 32/24/23

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 40/38/35

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 17/16

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 28/25

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 35/30

வரி கத்திரி 35/40

காராமணி 35

பாவக்காய் 35/30

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 21/20

முருங்ககாய் 80/60

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /20/15

பட்டாணி 150/140

இஞ்சி 40

பூண்டு 120/60/50

அவரைக்காய் 80/60

மஞ்சள் பூசணி 12

வெள்ளை பூசனி 13

பீர்க்கங்காய் 40

எலுமிச்சை 70/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 40/45

கொத்தமல்லி 8

புதினா 2.5

கருவேப்பிலை 10

அனைத்து கீரை 8

தேங்காய்  30/28

மாங்காய் 25/18

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.