திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருகிறார்கள். போலீசாரின் தடியடி தாக்குதலில் பலரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653287772_Tamil_News_5_23_2022_11030216.jpg)