பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள QUEZON மாகாணத்தில் பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.