400 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஸ்டீல் பங்குகள் சரிவு..!

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, பல்வேறு மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்த பின் சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கை உடன் இயங்க துவங்கியுள்ளனர்.

குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வதில் உறுதியாக இருந்த காரணத்தால் காலை வர்த்தகம் சரிவுகள் உடன் துவங்கியது.

ஆனால் அடுத்த 30 நிமிடத்தில் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 55,000 புள்ளிகளை அடையக் காத்துக்கொண்டு இருக்கிறது.

எல்ஐசி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.36 சதவீதம் உயர்ந்து 837.45 ரூபாயாக உள்ளது. இன்னும் ஐபிஓ வெளியிட்டு விலையை அடையாதது முதலீட்டாளர்களுக்கு வருத்தமான விஷயமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex nifty live updates 23 may 2022: petrol price lic share price paytm ntpc covid lockdown brent crude bitcoin gold rate vix

Sensex nifty live updates 23 may 2022: petrol price lic share price paytm ntpc covid lockdown brent crude bitcoin gold rate vix 55000 புள்ளிகளைத் தொடுமா சென்செக்ஸ்.. அசத்தும் மாருதி சுசூகி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.