Infinix
Hot 12 Play: இன்பினிக்ஸ், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனமாகும். அந்த வகையில் தனது புதிய மலிவு விலை
இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே
ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில், 13MP மெகாபிக்சல் கேமரா, எச்டி+ டிஸ்ப்ளே, யுனிசோக் புராசஸர், 6,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்களத் தெரிந்து கொள்ளலாம்.
Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!
இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே விலை (Infinix Hot 12 Play Price in India)
இந்த ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக், ஹொரிசான் ப்ளூ, கேம்பேன் கோல்ட், டேலைட் கிரீன் என நான்கு நிறங்களில் கிடைக்கும். இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே விலை ரூ.8,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைத் தொடங்குகிறது.
Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!
இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே அம்சங்கள் (Infinix Hot 12 Play Specifications)
இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே போனில் 720×1640 பிக்சல்கள் கொண்ட 6.83″ இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே இருக்கிறது. 20:5:9 திரை வீதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த டிஸ்ப்ளேயில் பாண்டா MN228 கண்ணாடி பாதுகாப்பு உள்ளது.
–
பின்புற பேனலில், ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 6,000mAh எனும் சக்திவாய்ந்த பேட்டரி இதனுடன் வருகிறது. இதனை ஊக்குவிக்க 10W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படுகிறது.
Infinix-Hot-10 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G70டிஸ்பிளே6.78 inches (17.22 cm)சேமிப்பகம்64 GBகேமரா16 MP + 2 MP + 2 MPபேட்டரி5200 mAhஇந்திய விலை9499ரேம்4 GB, 4 GBமுழு அம்சங்கள்
Infinix-Hot-10Infinix Hot 10 128GB 4GB RAMInfinix Hot 10 128GB 6GB RAM