புதுச்சேரி : புதுச்சேரி ஏ.எப்.டி., மில் எதிரே சாலையோர பட்டுப்போன மரம் வனத்துறை ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது.புதுச்சேரி – கடலூர் மெயின் ரோடு, ஏ.எப்.டி., மில் எதிரே 60 அடி உயர முள்ள பட்டுப்போன அசோக மரம் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் இருந்து வந்து.அசம்பாவிதம் நேரும் முன் இந்த மரத்தை அகற்றக் கோரி, வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தியிடம், பா.ஜ., மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மனு அளித்தார்.அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பட்டுபோன மரத்தை இயந்திரங்களை கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி : புதுச்சேரி ஏ.எப்.டி., மில் எதிரே சாலையோர பட்டுப்போன மரம் வனத்துறை ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது.புதுச்சேரி – கடலூர் மெயின் ரோடு, ஏ.எப்.டி., மில் எதிரே 60 அடி உயர முள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.