புதுடில்லி : ராஜ்யசபா அலுவலகத்தில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு துவக்கப்படுகிறது.ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 201ல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம் செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறை பின்பற்றப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு ஜூன் 1ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், பரிசோதனை முயற்சியாக நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : ராஜ்யசபா அலுவலகத்தில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு துவக்கப்படுகிறது.ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணிபுரிகின்றனர்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.