சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி.ராஜேந்தர்
வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் வெளிநாடு பயணம்
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சுய நினைவுடன் நலமாக உள்ளார் – சிலம்பரசன்
விரைவில் சிகிச்சை முடிந்து அனைவரையும் டி.ராஜேந்தர் சந்திப்பார் – சிலம்பரசன்
டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிலம்பரசன் டிவிட்டரில் தகவல்