வசந்தபாலன்
இயக்கத்தில்
அர்ஜூன் தாஸ்
நடித்து வரும்
அநீதி
படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.
நடிகை
துஷாரா விஜயன்
இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz‘ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
மாமன்னன் படத்தில் வழக்கமான வடிவேலுவை பார்க்கமுடியாது..ட்விஸ்ட் வைக்கும் உதயநிதி..!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
ஜிவி பிரகாஷ்
இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தில்
வனிதா விஜயகுமார்
, ‘நேர்கொண்ட பார்வை’ நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி,
அறந்தாங்கி நிஷா
உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு தற்போது பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒன்றாக காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!