இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவோம் – உலக வங்கி

இலங்கை மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளர்களுடன் ஒருங்கிணைந்து, இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உலக வங்கி இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரையில், இலங்கைக்கு புதிய நிதி உதவிகளை வழங்கத் திட்டமிடுவதில்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
 
Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.