கோவை: கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் (55) உயிரிழந்தார். நேற்றிரவு மலையேற்றத்தை தொடங்கிய அவர், 5-வது மலையை ஏறும் போது மயங்கி விழுந்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653492908_Tamil_News_5_25_2022_33752078.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias