புதுடில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, ஆண்டுக்கு தலா 20 லட்சம் டன் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றையும் ரத்து செய்துள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளித்துள்ளது. சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, சூரிய காந்தி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.