சேலம்: சேலம் ஏற்காட்டில் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி இடம் பெற்றுள்ளது. மலர்களை கொண்டு மேட்டூர் அணை, பேருந்து, வள்ளுவர்கோட்டம், மாட்டு வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653478586_Tamil_News_5_25_2022_31937808.jpg)