நாட்டில் நிலவும் வளப்பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை வரையறுக்கும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரான எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை வெளியிட்டுளளார்.