சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (26.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 26/05/3022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 55

நாட்டு தக்காளி 50/40

உருளை 34/24/22

சின்ன வெங்காயம் 45/30/26

ஊட்டி கேரட் 35/30/28

பீன்ஸ் 100/80

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 35

சவ் சவ் 18/16

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 30/25

வெண்டைக்காய் 45/40

உஜாலா கத்திரிக்காய் 35/30

வரி கத்திரி 35/30

காராமணி 40

பாவக்காய் 50/40

புடலங்காய் 20/15

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 22/20

முருங்ககாய் .60/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 180/170

இஞ்சி 40

பூண்டு 130/60/50

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 80/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/40

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 12

புதினா 3

கருவேப்பிலை 14

அனைத்து கீரை 8

தேங்காய்  30/28

மாங்காய் 25/18.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.