அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் தனது வேலையை விட்டு விட்டு, 83 வயதில் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக மாறி உள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வருபவர்
நார்ம் செல்ப்
(வயது 83). ஓய்வு பெற்ற கிறிஸ்தவ மத போதகர். இவருக்கு திருமணம் நடந்து 30 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். தனது வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்துள்ள ஓய்வு பெற்ற பாதிரியாரான இவர் 2017 ஆம் ஆண்டில் ஆபாச படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
ஆபாச பட வாழ்க்கை குறித்து, நார்ம் செல்ப் கூறியதாவது:
ஆன்மிக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாக செக்சை நாம் நினைக்க வேண்டும் என நம்புகிறேன்.இது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை நான் விருப்பத்துடன் செய்து வருகிறேன். இதுவரை கேமரா முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – பைடன் அதிரடி!
ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையில் எனது உடல் ஒரு கோவில் என நான் சமீப நாட்களாக கண்டறிந்து கொண்டேன். அதில், நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய் மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். புத்தகத்தில் இருந்து
செக்ஸ்
சார்ந்த விசயங்கள் ஆபத்து எனக் கூறி, அதன் விதிகளை சமூகம் நீக்கும் வரை ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன். ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் மகிழ்ச்சியே. “ஆபாச” என்ற வார்த்தைக்கு நான் பெரிய ரசிகன் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.