புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அரியானா முதல்வர் ஒம்பிரகாஷ் சவுதாலாவுக்கு தண்டனை விபரம் இன்று வெளியிடுகிறது டில்லி கோர்ட்.
ஹரியானாவில் கடந்த 1993 முதல் 2006 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2005ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
நேற்று நடந்த விசாரணையில் இவர் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி விகாஷ் துல் அறிவித்தார். இந்நிலையில் தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறார்.
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அரியானா முதல்வர் ஒம்பிரகாஷ் சவுதாலாவுக்கு தண்டனை விபரம் இன்று வெளியிடுகிறது டில்லி கோர்ட்.ஹரியானாவில் கடந்த 1993 முதல் 2006 வரை, இந்திய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.