சென்னை: சென்னை தாம்பரம் வட்டாசியார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை முறையாக வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias