7 ராணுவ வீரர்கள் வீரமரணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லே: லடாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். டுர்டுக் செக்டார் பகுதியில் 26 பேருடன் சென்ற வாகனம், சையோக் ஆற்றில் கவிழ்ந்தது. அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.