விஜய் ஆண்டனி
மற்றும்
அருண் விஜய்
இணைந்து நடித்துள்ள ‘
அக்னி சிறகுகள்
’ முக்கிய அப்டேட் பிரபல நடிகர் வெளியிடவுள்ளர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’.
இந்த படத்தை
மூடர்கூடம்
படத்தின் மூலம் பிரபலமான
நவீன்
இயக்கியுள்ளார்.
மல்டி ஸ்டார்
திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
அக்ஷரா ஹாசன்
நடித்துள்ளார்.
குக் வித் கோமாளி அஸ்வின் மீது ரசிகர்கள் கொண்ட கோபம்..மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டாங்க போல..!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இவர்களுடன்சம்பத், சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடராஜன்
சங்கரன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இப்படத்தின் படப்பிடிப்பு உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!