Tamil Serial Memes : தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டு வந்தாலும், பொழுதுபோக்கான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகினறனர்.
இதிலும் குறிப்பாக நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்கு அளித்து வருகினறனர். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம்ஸ் கிரியேட்ட்ர்கள் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லைஃ
குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.