ஈரோடு: மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளையடித்த வழக்கில் கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கவேல் டாக்டர் வீதியில் விஷ்ணுதீபக் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் உதவியாளர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias