உலகின் மிகப்பழமையான மரம் சிலி நாட்டில் கண்டுபிடிப்பு.. 5,484 ஆண்டுகள் பழமையானது – விஞ்ஞானிகள்

சிலி நாட்டில் மிகப்பழமையான சைப்ரஸ் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை 5 ஆயிரத்து 484 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘கிரேட் கிராண்ட்பாதர்’ ( Great-Grandfather) என்றழைக்கப்படும் இந்த பழங்கால மரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 4 ஆயிரத்து 853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த மரத்தின் மிகப்பெரிய சுற்றளவின் காரணமாக, மர வளையங்களின் அடிப்படையில் அதன் சரியான வயதைக் சரியாக கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.