புதுடில்லி: தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகே இருந்த ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் ஹெல்மெட் நினைவுச் சின்னங்கள் தேசிய போர் நினைவிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
டில்லியில் இந்தியா கேட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் தேசிய போர் நினைவிடம் 2019ல் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியா கேட் அருகே இருந்த ‘அமர்ஜவான் ஜோதி’ கடந்த ஜனவரியில் தேசிய போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டது.
இதேபோல், ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் ஹெல்மெட் நினைவுச் சின்னம் ஆகியவையும் நேற்று தேசிய போர் நினைவிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுடில்லி: தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகே இருந்த ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் ஹெல்மெட் நினைவுச் சின்னங்கள் தேசிய போர் நினைவிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. டில்லியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.