சென்னை: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம்செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன், மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias