பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு
பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு
சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக ஜி.கே.மணி அறிவிப்பு
25 ஆண்டுகளாக பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்து வந்தார்
அன்புமணியை கண்ணீர்மல்க கட்டித் தழுவி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து