சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,058 கனஅடியிலிருந்து 5,166 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.82 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 90.03 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.