டெல்லி: சிறப்பு குழந்தையை ஏற்றிச்செல்ல மறுத்த விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மே 7ல் ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias