பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு
சின்னத்திரை பிரபலமான சிவானி நாராயணன் தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துவிட்டார். சமீபகாலங்களில் வேற லெவலில் டிரான்ஸ்பர்மேஷன் ஆகியிருக்கும் சிவானி இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில், கடல் கன்னிக்கே டப் கொடுக்கும் பேரழகோடு பீச்சில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்யும் அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் சிவானி வெள்ளித்திரையில் முக்கிய நடிகை பட்டியலில் இடம் பிடிப்பார் என அவரது ரசிகர்களும் சிவானிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.