முக்கிய தேர்வுகளின் தேதிகளும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்களின் விவரங்களும்! | புக்மார்க் ப்ளீஸ்!

இந்திய நாட்டின் மிக கடினமான தேர்வுகளுள் ஒன்று குடிமை பணிகளுக்கான UPSC தேர்வு. நடப்பாண்டிற்கான இத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் 2023-ம் ஆண்டு UPSC மற்றும் ஆள்சேர்க்கும் தேர்வுகளுக்கான (RT) அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது தேர்வாணையம்.

1. Engineering Services preliminary exam

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 4.10.2022

தேர்வு நாள்: 19.2.2023

2. Combined Geo Scientist preliminary examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11.10.2022

தேர்வு நாள்: 19.2.2023

3. CBI (DSP) LDCE

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.12.2022

தேர்வு நாள்: 11.3.2023 (2 Days)

4. CISF AC (EXE) LDCE

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.12.2022

தேர்வு நாள்: 12.3.2023

5. NDA, NA மற்றும் CDS examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10.1.2023

தேர்வு நாள்: 16.4.2023

6. Civil Services Preliminary examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.2.2023

தேர்வு நாள்: 28.5.2023

7. Indian Forest Service Preliminary examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.2.2023

தேர்வு நாள்: 28.5.2023

8. I.E.S / I.S.S examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9.5.2023

தேர்வு நாள்: 23.6.2023 (3 Days)

9. Combined Geo Scientist examination (Main)

தேர்வு நாள்: 24.6.2023 (2 Days)

10. Engineering Services exam (Main)

தேர்வு நாள்: 25.6.2023

11. Combined Medical Services examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9.5.2023

தேர்வு நாள்: 16.7.2023

12. Central Armed Police Forces examination

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.5.2023

தேர்வு நாள்: 6.8.2023

13. NDA, NA examination (II)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 6.6.2023

தேர்வு நாள்: 3.9.2023

14. CDS examination (II)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 6.6.2023

தேர்வு நாள்: 3.9.2023

15. Civil Services Examination (Main)

தேர்வு நாள்: 15.9.2023 (5 Days)

16. Indian Forest Service examination (Main)

தேர்வு நாள்: 26.11.2023 (10 Days)

17. S.O /Steno (GD-B/GD-I) LDCE

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.10.2023

தேர்வு நாள்: 9.12.2023 (2 Days)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.