இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாக உருவெடுத்த அமெரிக்கா..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாகச் சீனாவை முந்தி அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

2020 – 2021 நிதியாண்டில் எட்டாயிரத்து 51 கோடி டாலராக இருந்த இந்தியா – அமெரிக்கா இடையான வணிகம், கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 942 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2125 கோடி டாலராகவும், சீனாவில் இaருந்து இந்தியாவின் இறக்குமதி ஒன்பதாயிரத்து 416 டாலராகவும் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.