டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias