இன்றைய நாணய மாற்று விகிதம்: மே 31, 2022



 இலங்கை மத்திய வங்கி இன்று (31-05-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 

  •    அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதம் – விற்பனை பெறுமதி 365 ரூபா 74 சதம்.
  • ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 446 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 462 ரூபா 41 சதம்.

  • யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 20 சதம் – விற்பனை பெறுமதி 394 ரூபா 06 சதம்.

  • சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபா 86 சதம் – விற்பனை பெறுமதி 382 ரூபா 81 சதம்.

  • கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 278 ரூபா 96 சதம் – விற்பனை பெறுமதி 290 ரூபா 60 சதம்.

  • அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபா 21 சதம் – விற்பனை பெறுமதி 264 ரூபா 60 சதம்.

  • சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 259 ரூபா 27 சதம் – விற்பனை பெறுமதி 268 ரூபா 32 சதம்.

  • ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 79 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 87 சதம்.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.