டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias