தங்கம் (gold) விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றாலும், அமெரிக்காவில் விடுமுறை நாட்கள் என்பதால் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன.
இது தங்கத்திலும் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது தொடர்ந்து, 1850 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்
gold price on 31st may 2022: gold prices remain struggling with 3 day holiday in the US
Today, the price of gold remains largely unchanged.