தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய 86912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவிப்பு
தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை விடுவிப்பு
இன்று வரையிலான நிலுவைத்தொகை முழுவதையும் விடுவித்து உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு…