தெற்கு ரயில்வேயில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் வேலைவாய்ப்பு.!!

தெற்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சேலம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தெற்கு ரயில்வே

பணியின் பெயர் : கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

பணியிடம் : சேலம்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 06 

கடைசி நாள் : விரைவில் அறிவிக்கப்படும்

முழு விவரம் : https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6290907c21adf8223e4fadc8 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.