பணவீக்கம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் வரையில் இந்தியாவின் பொருளாதாரம் வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
சந்தை கணிப்புகளை தாண்டி மார்ச் காலாண்டின் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாலர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
May 31, 2022 6:28 PM
ஜூன் 2022 காலாண்டுக்கான ஜிடிபி அளவீடுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்
May 31, 2022 6:28 PM
சந்தை கணிப்புகளை காட்டிலும் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது இந்தியா
May 31, 2022 6:28 PM
2021ஆம் நிதியாண்டில் -6.6% சரிவை பதிவு செய்த இந்தியா 2022ஆம் நிதியாண்டில் 8.7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
May 31, 2022 6:27 PM
இந்த 8.7 சதவீத வளர்ச்சி கடந்த 5 ஆண்டில் அதிகப்படியான வளர்ச்சியாகும்
May 31, 2022 6:27 PM
மார்ச் காலாண்டில் விவசாய துறை உற்பத்தி சரிந்தது
May 31, 2022 6:27 PM
2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி லோவர் பேஸ் எப்க்ட் வாயிலாகச் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும்
May 31, 2022 6:27 PM
2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி அளவு 24.3% உயர்ந்துள்ளது
May 31, 2022 6:26 PM
2021-22ஆம் நிதியாண்டு ஏற்றுமதி அளவு 31.74 லட்சம் கோடி ரூபாய்
May 31, 2022 6:26 PM
கட்டமான துறை 2022ஆம் நிதியாண்டில் 11.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
May 31, 2022 6:26 PM
மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் துறை 7.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
May 31, 2022 6:26 PM
இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 2021-22ஆம் நிதியாண்டில் 147.36 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டு உள்ளது
May 31, 2022 6:25 PM
இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு மார்ச் காலாண்டில் 4.1 சதவீத உயர்வுடன் 40.78 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது
May 31, 2022 6:03 PM
ஏப்ரல் மாதத்தில் 8 முக்கிய துறைகள் சுமார் 8.4% வளர்ச்சி அடைந்துள்ளது
May 31, 2022 6:02 PM
இந்தியாவின் நிதி பற்றாக்குறை 6.71% ஜிடிபி ஆக இருக்கும் – நிதியமைச்சகம்
May 31, 2022 6:02 PM
முன்பு நிதி பற்றாக்குறை அளவு 6.9% கணிக்கப்பட்டு இருந்தது
May 31, 2022 6:02 PM
உற்பத்தி துறை டிசம்பர் காலாண்டில் 0.3% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது
May 31, 2022 6:01 PM
மார்ச் 2021ல் 2.5 சதவீதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி 2022 காலாண்டில் 4.1 சதவீதமாக உள்ளது
May 31, 2022 6:01 PM
2022ஆம் நிதியாண்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சி 8.9 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது
May 31, 2022 5:58 PM
மார்ச் காலாண்டின் GVA அளவு கடந்த ஆண்டின் 5.7%-ஐ ஒப்பிடும் போது 3.9% ஆக சரிவு
May 31, 2022 5:58 PM
டிசம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 5.4 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமுமில்லை
May 31, 2022 5:57 PM
செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 8.5 சதவீதத்தில் இருந்து 8.4% ஆக திருத்தப்பட்டு உள்ளது
May 31, 2022 5:57 PM
ஜூன் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 20.3 சதவீதத்தில் இருந்து 20.1% ஆக திருத்தப்பட்டு உள்ளது
May 31, 2022 5:56 PM
மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.1 சதவீதமாக உயர்வு
May 31, 2022 5:56 PM
மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.1 சதவீதமாக உயர்வு
May 31, 2022 5:55 PM
இக்காலாண்டில் 3.9% ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டது.
May 31, 2022 4:36 PM
சென்செக்ஸ் குறியீடு 359.33 புள்ளிகள் சரிந்து 55,566.41 புள்ளிகளை அடைந்துள்ளது
May 31, 2022 4:36 PM
நிஃப்டி குறியீடு 76.85 புள்ளிகள் சரிந்து 16,584.55 புள்ளிகளை அடைந்துள்ளது
May 31, 2022 4:36 PM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 16 நிறுவனங்கள் சரிவு
May 31, 2022 4:36 PM
மஹிந்திரா பங்குகள் 3.6% உயர்வு
May 31, 2022 4:35 PM
சன் பார்மா 3.11% சரிவு
May 31, 2022 2:17 PM
சென்செக்ஸ் குறியீடு 38.19 புள்ளிகள் சரிந்து 55,887.55 புள்ளிகளை எட்டியுள்ளது
May 31, 2022 2:17 PM
நிஃப்டி குறியீடு 15.50 புள்ளிகள் உயர்ந்து 16,676.85 புள்ளிகளை எட்டியுள்ளது
May 31, 2022 2:17 PM
NCC நிறுவனம் 6388 கோடி ரூபாய் மதிப்புடைய 3 திட்டத்தை மே மாதம் கைப்பற்றியது
May 31, 2022 2:17 PM
NCC நிறுவனப் பங்குகள் 4.08 சதவீதம் அதிகரித்து 65.05 ரூபாயாக உயர்வு
May 31, 2022 2:16 PM
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து ஐரோப்பிய நாடுகளின் முடிவைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு
May 31, 2022 2:16 PM
கார்டிரேட் டெக் நிறுவனம் IDFC பர்ஸ்ட் வங்கியுடன் வாடிக்கையாளர் கடன் சேவைக்காக கூட்டணி
May 31, 2022 2:15 PM
இன்று ஜிடிவு தரவுகள் வெளியீடு
May 31, 2022 2:15 PM
ஜிடிவு தரவுகள் எதிரொலியாக 10 வருடப் பத்திரத்தின் லாபம் 3 வார உயர்வு
May 31, 2022 2:14 PM
மே மாதம் ஆட்டோமொபைல் விற்பனை 3-6% உயரலாம்
May 31, 2022 2:14 PM
ரேமண்ட், கிரெடிட் ஆக்சிஸ் கிராமின், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பீனிர்ஸ் மில்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா 52 வார உயர்வை எட்டியது
May 31, 2022 2:14 PM
இந்தியாவில் கோதுமை போதுமான அளவிற்கு உள்ளது – மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
May 31, 2022 2:14 PM
பொது விநியோகம் மற்றும் தேவையான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு போதுமான கோதுமை உள்ளது
May 31, 2022 2:14 PM
சர்க்கரை, அரசி-க்கு தட்டுப்பாடு இல்லை
May 31, 2022 2:13 PM
பருவநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி அளவில் ஏற்பட்ட பாதிப்பை தற்போது கூற முடியாது – நரேந்திர சிங் தோமர்
May 31, 2022 2:13 PM
ஐடிசி பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்வு
May 31, 2022 2:13 PM
Wockhardt பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
May 31, 2022 2:13 PM
ஹெச்டிஎப்சி வங்கி அடுத்த 5 வருடத்தில் 2000 கிளைகளை திறக்க திட்டம்
May 31, 2022 2:12 PM
இன்று ஸ்டீல் பங்குகள் சரிவு
May 31, 2022 12:28 PM
சென்செக்ஸ் குறியீடு 121.33 புள்ளிகள் சரிந்து 55,804.40 புள்ளிகளை எட்டியுள்ளது
May 31, 2022 12:28 PM
நிஃப்டி குறியீடு 21.20 புள்ளிகள் சரிந்து 16,640.20 புள்ளிகளை எட்டியுள்ளது
May 31, 2022 12:28 PM
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு
May 31, 2022 12:28 PM
அதானி பவர் 5 சதவீத லோவர் சர்கியூட் அளவீட்டை எட்டியுள்ளது
May 31, 2022 12:26 PM
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் முதல் முறையாக 1000 ரூபாயைக் கடந்துள்ளது.
May 31, 2022 12:26 PM
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் முதல் முறையாக 1000 ரூபாயைக் கடந்துள்ளது.
May 31, 2022 12:26 PM
ONGC நிறுவனத்தின் 11.1 லட்சம் பங்குகள் பிளாக் டீல் வாயிலாக கைமாறியது.
ONGC பங்குகள் 2.85% உயர்வு
May 31, 2022 12:26 PM
எல்ஐசி பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு.
எல்ஐசி மார்ச் காலாண்டு லாபத்தில் 17% சரிவு
May 31, 2022 12:25 PM
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 13 பைசா சரிந்து 77.67 ஆக உள்ளது
May 31, 2022 12:25 PM
இந்தியா சீனா மத்தியிலான வர்த்தக பற்றாக்குறை உயர்வு
May 31, 2022 12:25 PM
2021ஆம் நிதியாண்டில் 44 பில்லியன் டாலராக இருந்தது
May 31, 2022 12:24 PM
2022ஆம் நிதியாண்டில் 73 பில்லியன் டாலராக வர்த்தக பற்றாக்குறை உயர்வு
May 31, 2022 12:24 PM
ஐடி பங்குகள் மீண்டும் அதிகளவில் விற்பனை
May 31, 2022 12:23 PM
இன்போசிஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
May 31, 2022 12:23 PM
கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வு
May 31, 2022 12:23 PM
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 90 சதவீத குறைத்த ஐரோப்பிய நாடுகள்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live updates 31 may 2022: India GDP 2022 March quater GDP, Fiscal deficit update live news and latest updates
sensex nifty live updates 31 may 2022: sun pharma irctc lic gdp data covid brent crude bitcoin gold rate 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் மீண்டது.. அசத்தும் மஹிந்திரா பங்குகள்..!